சில வேளைகளில் நாம் தேடும் ஒரு கோப்பு
Rapidshare,
Hotfile,
Depositfiles,
Netload,
Filefactory
போன்ற தளங்களில் இருக்கும்.
விலை கொடுத்து பதிந்தால் தான் ஒரே நேரத்தில் பல கோப்புகளையும் மற்றும், இடை விடாமல் பதிவிறக்கவும் முடியும்.
இல்லை என்றால் ஒவ்வொரு கோப்பு முடிந்தவுடன் சில மணித்துளிகள் காத்திருக்க வேண்டி இருக்கும்.
நமக்கு அந்த அளவிற்கு பொறுமையோ நேரமோ இருக்காது. இதற்காக தான் torrent தொழில்நுட்பம் பயன்படுகிறது. அதைப் பற்றி எனது பதிவையும், மற்ற பதிவர்களின் பதிவுகளையும் நண்பர் TVS50 அவர்களின் பதிவில் பாருங்கள்.
இப்போது torrent தொழில் நுட்பம் சிறந்தது என்றாலும் அதற்கும் சில வரம்புகள் உள்ளன.
Seeders கிடைக்கவில்லை என்றால் உங்கள் கோப்பை முழுமையாக பதிவிறக்க முடியாது.
சரி, இன்றைய விஷயத்திற்கு வருவோம்.
மேல் கண்ட கோப்புகளைப் பகிரும் தளங்களில் இருந்து இடைவெளி விடாமல் தொடர்ந்து பதிவிறக்க ஒரு தளம் உதவுகிறது.
சுட்டி இங்கே.
0 comments:
Post a Comment