இரண்டு பிரபலமான நிறுவனங்கள் அல்லது இரண்டு முக்கிய பிரபலமான நபர்களில் யாருக்கு செல்வாக்கு அதிகம் என்று நொடியில் அறியலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது
சோசியல் மீடியாவை வைத்து பல போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் புதிதாக சோசியல் மீடியாவை வைத்து இரண்டு முக்கிய நிறுவனங்கள் அல்லது நபர்களில் யார் பிரபலம் என்று எளிதாக அறியலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
http://www.socialmediafight.com
சோசியல் மீடியாக்களில் சண்டை என்பது நாளும் இருந்து கொண்டு தான் இருக்கிறது எங்கள் நிறுவனம் தான் பெரியது நாங்க இப்ப புதிதாக பல துறைகளில் உள்ளோம் என்பது முதல் எங்கள் தலைவர் தான் பெரியவர் எங்க முதலாளி தங்க முதலாளி என்பது வரை பல தகவல்கள் இடம் பெறுகிறது. இதில் யார் அல்லது எந்த நிறுவனம் சோசியல் மீடியாக்களில் பிரபலம் என்பதை வைத்து இவர் தான் வெற்றியாளர் என்பதை அறிவிக்கிறது. இத்தளத்தில் Keyword 1 மற்றும் Keyword 2 என்று கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்திற்குள் நாம் சோதிக்க விரும்பும் இரண்டு நிறுவனங்களின் பெயர் அல்லது நபரின் பெயரை கொடுத்து Fight என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நமக்கு யார் செல்வாக்கு அதிகம் என்பதை வைத்து வெற்றியாளர் யார் என்பதை முடிவு செய்கிறது. கண்டிப்பாக சோசியல் நெட்வொர்கில் எந்த நிறுவனம் முதலிடம் என்பதை அறிந்து உதவுகிறது.
Saturday, November 5, 2011
சோசியல் மீடியாயை வைத்து போட்டி : எந்த நிறுவனம் பிரபலம் என்று அறியலாம்.
5:11 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment